|
|

|
ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவத்தின் நேர்மறையான தாக்கத்தை வெளிப்படுத்த அழைப்பு


பிப்.03,2012. ஐரோப்பிய சமுதாயத்தில் கிறிஸ்தவத்தின் நேர்மறையான தாக்கத்தை அக்கண்டத்தின் கிறிஸ்தவர்கள் வெளிப்படுத்துமாறு ஐரோப்பிய ஆயர் பேரவைகள் அவையும், ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகளின் அவையும் கேட்டுள்ளன. கிறிஸ்தவ சபைகளுக்கு அறிவு சார்ந்த விவாதங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள கிறிஸ்தவ சபைகளின் அவைகள், அவ்விவாதங்களின் போது, கிறிஸ்தவ விசுவாசம் சமுதாயத்திற்கு ...»

|
பிப்ரவரி 13, அனைத்துலக வானொலி தினம்


பிப்.03,2012. பிப்ரவரி 13ம் தேதியை அனைத்துலக வானொலி தினமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ. வானொலி ஒலிபரப்பு, வானொலி ஒலிபரப்பாளர்கள் மத்தியில் சர்வதேச அளவில் ஒத்துழைப்பு, சமுதாய வானொலிகள் உட்பட அனைத்து வானொலிகள் மூலமாகத் தகவல்கள் பெறும் வழிகளை உருவாக்கி ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களுக்காக, அனைத்துலக வானொலி ஒலிபரப்பு தினத்தைச் சிறப்பிக்கத் தீர்மானித்திருப்பதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இவ்வனைத்துல ...»

|
மலேரியாவால் இடம் பெறும் இறப்புக்களின் எண்ணிக்கை 2020க்குப் பின்னர் குறையும் – புதிய அறிக்கை


பிப்.03,2012. உலக அளவில் மலேரியாவால் இடம் பெறும் இறப்புக்களின் எண்ணிக்கை, 2020ம் ஆண்டுக்குப் பின்னர்தான் குறையும் என்று புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. The Lancet என்ற பிரிட்டன் மருத்துவ இதழில் வெளியான அறிக்கையின்படி, மலேரியாவால் இடம் பெற்ற இறப்புக்கள், 1980ம் ஆண்டில் 9 இலட்சத்து 95 ஆயிரமாகவும், 2004ம் ஆண்டில் 18 இலட்சத்து 20 ஆயிரமாகவும், 2010ம் ஆண்டில் 12 இலட்சத்து 40 ஆயிரமாகவும் இருந்தது என்று தெரிய வந்துள்ளது. எனினும், 2020ம் ஆண்ட ...»

|

|

|
இறையடி சேர்ந்த கர்தினால் Anthony J.Bevilacquaக்கு திருத்தந்தை அனுப்பிய இரங்கல் தந்தி


பிப்.02,2012. அமெரிக்காவில் இச்செவ்வாய் இரவு இறையடி சேர்ந்த கர்தினால் Anthony Joseph Bevilacqua அவர்களின் மறைவுக்கு தன் ஆழந்த வருத்தத்தை வெளியிட்டு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இப்புதனன்று தந்தி அனுப்பியுள்ளார். அமெரிக்காவின் பிலடெல்பியா உயர்மறைமாவட்டப் பேராயர் கர்தினால் Charles Chaputக்கு அனுப்பியுள்ள இந்தச் செய்தியில், மறைந்த கர்தினால் Bevilacqua குடியேற்றதாரர் மட்டில் கொண்டிருந்த சிறப்பான அக்கறையைத் திருத்தந்தை நினைவு கூர்ந் ...»

|

|
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு விசுவாச அட்டைகள்


பிப்.02,2012. நமது அடையாளங்களை உறுதிப்படுத்தும் பல்வேறு அட்டைகளை நாம் எப்போதும் சுமப்பதுபோல், நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தும் ஓர் அடையாள அட்டையையும் நாம் சுமக்க வேண்டும் என்று இங்கிலாந்து ஆயர் Kieran Conry கூறினார். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்திருக்கும் விசுவாச ஆண்டு 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் துவங்கவிருப்பதால், தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடும் ஆறு அம்சங்கள் அடங்கிய ஓர் அட்டையை கத்தோலிக ...»

|
திருத்தந்தை மெக்சிகோ மற்றும் க்யூபா நாடுகளுக்கு மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்தின் விவரங்கள்


பிப்.01,2012. வருகிற மார்ச் மாதம் 23 முதல் 29 வரை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மெக்சிகோ மற்றும் க்யூபா நாடுகளுக்கு மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்தின் விவரங்களை இச்செவ்வாயன்று வத்திக்கான் வெளியிட்டுள்ளது. மார்ச் 23 வெள்ளியன்று காலை உரோம் நகர் லியோனார்தோ த வின்சி பன்னாட்டு விமானத்தளத்திலிருந்து கிளம்பும் திருத்தந்தை, முதலில் மெக்சிகோ நாட்டிற்குச் செல்கிறார். மார்ச் 24, 25 ஆகிய இரு நாட்கள் மெக்சிகோவில் த ...»

|
இணையதளத்தில் இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் குறித்த வீடியோ படக் காட்சிகள்
|
ஒலிபரப்பு அலைவரிசைகள் விபரம்
|
|























|